4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசகுணம் தனபாலசிங்கம்
(ரவி)
உரிமையாளர்- தேவி மகால் உணவகம்
வயது 54
Tribute
39
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசகுணம் தனபாலசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா
இருளினுள் மறையும் நிழலும்
ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்
மறைந்து நான்கு வருடம் போயும்
மறுபடி வராததேனோ?
உம் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உமக்கு மனம் வரவில்லையோ?
காலன் அவன் ஆசை கொண்டு
கவர்ந்து சென்றானோ உம் உயிர்தனை
காலம் காலமாய் உம் நினைவால்
காத்து நிற்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இன்றும் உன் நிழலாடும் நினைவுகளில் வாழும்
மனைவி, பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் பாசத்தின் சுடர் விளக்கே நீங்க எங்கே சென்று விட்டிர் இன்று நான்கு வருடம் சென்று விட்டது உமது முகத்தை பார்க்க கண்கள் தேடுகிறேன் காணவில்லை மீட்டும் வந்து எங்கள் குடும்பத்தில் பிறப்பிர் என...