அமரர் இராசகுணம் தனபாலசிங்கம்
(ரவி)
உரிமையாளர்- தேவி மகால் உணவகம்
வயது 54
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasakunam Thanabalasingam
1966 -
2021
அன்பான உறவே உங்கள் ஆன்மா இறைவனின் சந்நிதானத்தில் இளைப்பாறுவதாக. துயருறும் குடும்பத்தினர் அனைவரிற்கும் எமது ஆழ்ந்த கவலையை தெரவித்து நிற்கின்றோம். கண்ணீருடன் எழுதும் குணராஜா குடும்பத்தினர் சுவிஸ்.
Write Tribute
எங்கள் குடும்பத்தின் விளக்காய் ஒளித்த தெய்வம்.எங்கள் பாசத்துக்குரிய சித்தப்பா மாமா உடன் பிறவா சகோதன் மச்சன் எம்மையெல்லாம் விட்டு அலற வைத்து விட்டு இனறவனை தேடி விண்ணுலகம் சென்று விட்டிர் உம்மை தேடி...