கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அருமை செல்லம்மா மாமி இறைபதம் அடைந்ததபற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தோம். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மாமியின் ஆத்மா சரவணை தேவபுரம் ஶ்ரீ கதிர்வேலாயுதப் பெருமானின் பாதங்களில சாந்தி அடைய பிரார்திக்கின்றோம். எங்களுடன் கனடா, சரவணை சேவா மன்றமும் தங்கள் அனுதாபங்களை
தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
சீனிவாசகம் சண்முகராஜன்(வபா) சரவணை மேற்கு தற்போது மார்க்கம், கனடா
Write Tribute