3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரவணைமேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இணுவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா செல்லம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-07-2024
அம்மா என்று அழைத்திட
யாருண்டு உயிராய் உனை
நேசித்தோம் உயிரினும் மேலாய்
எமை நேசித்தீர் வேதனையைச்
சொல்லிட வார்த்தைகள் இல்லையம்மா
வாழ்வில் பல உறவுகள்
இருந்தாலும் எம் தாய்க்கு நிகர்
யாரோ ஒரு பொழுதும் உமை
மறவாமல் நாம் இருந்தோம்
ஓயாது உம் குரல் இனிமை
எதிரொலிக்க ஒவ்வொரு கணமும்
நினைத்து நினைத்து அழுகின்றோம்...
நீங்கள் எங்களை விட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்...
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்