5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சரவணைமேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இணுவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா செல்லம்மா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-08-2026
ஆருயிர் அன்னையே...
ஆண்டு ஐந்து ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
வருடங்கள் ஐந்து கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து தாயே
அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உந்தன் முகம்
என்னாளும் உயிர் வாழும் என்றும்...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்