யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்லம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமக்கு நேரிலும் தொலைபேசி, மின்னஞ்சல், RIPBOOK மற்றும் குறுந்தகவல் மூலமாகவும், இறுதி நிகழ்வில் கலந்து உதவிகள் புரிந்தவர்களுக்கும் மேலும் பலவழிகளில் உதவிகள் புரிந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளைச் செய்த அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பம் சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கீரிமலையில் நடைபெறும் பின்னர் 02-09-2021 வியாழக்கிழமை அன்று வீட்டுக்கிருத்தியம் நடைபெறும்.
இணுவில் கிழக்கு,
இணுவில்.
 
                     
                     
         
                        