Clicky

பிறப்பு 30 AUG 1944
இறப்பு 18 DEC 2018
அமரர் இராமச்சந்திரன் நேசலிங்கம்
யோகம் மருந்தக உரிமையாளர்- தருமபுரம்
வயது 74
அமரர் இராமச்சந்திரன் நேசலிங்கம் 1944 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 19 DEC 2018 Germany

நேசன் அண்ணா !உங்கள் பிரிவால் நாங்களும் துயருகின்றோம் .உங்கள் பிரிவால் துயருறும் உங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை அளிக்க இறைவனிடம் வேண்டுகிறோம் .ஓம் சாந்தி ,சாந்தி ,ஓம் சாந்தி .