Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 AUG 1944
இறப்பு 18 DEC 2018
அமரர் இராமச்சந்திரன் நேசலிங்கம்
யோகம் மருந்தக உரிமையாளர்- தருமபுரம்
வயது 74
அமரர் இராமச்சந்திரன் நேசலிங்கம் 1944 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் நேசலிங்கம் அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன், யோகம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான ஜீவநாயகம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரமாலா அவர்களின் அன்புக் கணவரும்,

அமுதலிங்கம், காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயணன்(பிரான்ஸ்), யோகவாணி(கனடா), ரமணன்(ஐக்கிய அமெரிக்கா), ராம்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிர்மலா, ஜெயகாந்தன், ஜெயநந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜீவநாயகம் சந்திரகுமார், அமிர்தலிங்கம் மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீரஜனி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

பூரணன், நேசிகா, சாருகா, சஜந்தனன், சஜனகா, சாகித்தியன், சஞ்சயன், பிரசூதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்