5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமச்சந்திரன் நேசலிங்கம்
யோகம் மருந்தக உரிமையாளர்- தருமபுரம்
வயது 74
அமரர் இராமச்சந்திரன் நேசலிங்கம்
1944 -
2018
எழுவைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமச்சந்திரன் நேசலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஐந்து ஆண்டுகள்
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை
விட்டு விலகாது!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம் நினைவால்
வாடுகிறோம் ஐயா!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
We miss you Ammaappa. We always love you and you are always in our hearts.