அமரர் பரராஜசிங்கம் வசந்தகுமார்
(வசந்தன்)
வயது 61
அமரர் பரராஜசிங்கம் வசந்தகுமார்
1958 -
2019
கொழும்புத்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அண்ணா, நினைக்கிறேன்..நினைவுகள் நீளும்..உங்கள் சமூகத்தொண்டுகள் எங்கள் மண்ணில் உரமாய் உயர்ந்து நிற்கிறது..வருவீர்கள்..ஓராண்டு அல்ல இது..ஆண்டுகள் பலவானாலும் உங்கள் பெயர் நிலைக்கும்.. மண்ணின் மைந்தருள் நானும் ஒருத்தி..
Write Tribute
அண்ணா உங்கள் இழப்பை இன்றுவரை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை ... I will always miss you 😢