Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 MAR 1958
இறப்பு 03 AUG 2019
அமரர் பரராஜசிங்கம் வசந்தகுமார் (வசந்தன்)
வயது 61
அமரர் பரராஜசிங்கம் வசந்தகுமார் 1958 - 2019 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொழும்புத்துறை புங்கன்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், Qatar Doha வை வசிப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் இராசதுரை வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரராஜசிங்கம் வசந்தகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

பிரிவுகளால் வலிகள் தந்தவனே
வசந்தத்தை தொலைத்து தூரமானாயோ
புன்னகை உன் காணாது தவிக்கின்றோம்
 உன் மொழி கேளாது அழுகின்றோம்

கண்ணீருக்கு கலப்படம் தேவையென்றோ
குருதி படிந்த நினைவுகளை தந்துவிட்டாய்
 காலங்கள் தேய்ந்திடினும் உன்
நினைவுகள் அழிந்திடுமோ

ஆண்டுகள் மூன்று ஆனாலும்
காலமெல்லாம் வரைந்து
வைத்த ஓவியமாய்
எம்முடனே வாழ்ந்திடுவாய்!

மீண்டு வருவாய் என வழி
பார்த்திருந்தோம் விண்மீன்களாய்
தான் தெரிகின்றாய்
உம் ஆத்மா சாந்தியடைய
பிராத்திக்கின்றோம்

தகவல்: சுரேஷ்- சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்