1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பரராஜசிங்கம் வசந்தகுமார்
(வசந்தன்)
வயது 61
அமரர் பரராஜசிங்கம் வசந்தகுமார்
1958 -
2019
கொழும்புத்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொழும்புத்துறை புங்கன்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், Qatar Doha வை வசிப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் இராசதுரை வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரராஜசிங்கம் வசந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிராய் இருந்தவர்களை அன்பாய் இருந்தவர்களை
எனக்காக வாழ்ந்தவர்கள் தினம் தினம்
நினைப்பதற்கு இந்தநாள் வந்ததே
நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று- கண்கள் காய்ந்து
கண்ணீரை கடனாக கேட்க வைத்தாய்- அண்ணா நீ
நான் உன்னை நினைத்த படி தொலைவில் இருந்தாலும் நூறு முறை பிறப்பேன் உன் அன்பால் ஆனால் இறக்கவைத்தாய் உன் பிரிவால் நினைப்பேன் நினைப்பேன்
என் பாசம் என் மரணம் வரை பேசும்..அண்ணா ! நீ வந்திடடா
தகவல்:
சுரேஸ்- சகோதரர்
அண்ணா உங்கள் இழப்பை இன்றுவரை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை ... I will always miss you 😢