4ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் பரராஜசிங்கம் வசந்தகுமார்
                            (வசந்தன்)
                    
                            
                வயது 61
            
                                    
            
        
            
                அமரர் பரராஜசிங்கம் வசந்தகுமார்
            
            
                                    1958 -
                                2019
            
            
                கொழும்புத்துறை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    24
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ். கொழும்புத்துறை புங்கன்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், Qatar Doha வை வசிப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் இராசதுரை வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரராஜசிங்கம் வசந்தகுமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 20-07-2023
மலர்ந்த பூ முகம் மகிழ்ச்சி பொங்கி
நிற்கும் உன் புன் சிரிப்பும் பாசத்தை
விதைத்து பேசாமல் விரைந்து நீ
எங்கே போனாய்  
பண்பில் நிறைந்த ஒளிவிளக்கே
உன் நினைவுகளை நாம் சுமக்க
தூங்காமல் தூங்கியது ஏனோ? 
ஆண்டு நான்கு சென்றாலும்
நீங்காது உம் நினைவுகள்
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உன் சிரித்த முகம்
எப்போது காண்போம்...  
நாம் இருக்கும் வரை உங்கள்
நினைவலைகள் எங்களுக்குள் அழியாமல்
இருக்க வேண்டும் என்பதால்
வாழ்நாள் முழுவதும் நினைக்கும்போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்
கரைகின்றது..!!  
                        தகவல்:
                        மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரி
                    
                                                        
                    
                    
                    
அண்ணா உங்கள் இழப்பை இன்றுவரை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை ... I will always miss you ?