2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 MAR 1958
இறப்பு 03 AUG 2019
அமரர் பரராஜசிங்கம் வசந்தகுமார் (வசந்தன்)
வயது 61
அமரர் பரராஜசிங்கம் வசந்தகுமார் 1958 - 2019 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொழும்புத்துறை புங்கன்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், Qatar Doha வை வசிப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் இராசதுரை வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரராஜசிங்கம் வசந்தகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆலமரம் சரிந்ததே ஆண்டு இரண்டு
ஆனதே வேர் இல்லா விழுதுகள்
நாம் தினம் வாடித் தவிக்கின்றோம்

வாழ்க்கை எனும் படகினிலே
பாசம் எனும் வலை விரித்து
ஆழமான கடலினிலே எம்மையெல்லாம்
தவிக்கவிட்டு எங்குதான் சென்றீர்களோ....

எத்தனை திட்டங்ள்! எத்தனை கனவுகள்
அத்தனையும் ஒரு நொடிக்குள் சுக்கலாய்ப் போனதுவே.
இத்தனைதான் வாழ்க்கையென எழுதிவைத்த ஆண்டவரின்
தத்துவங்கள் புரிந்தும் தவிக்கிறதே என் உள்ளம்,

நித்தம் புலம்புகின்றோம்
உங்கள் திருமுகம் காணாமல்
ஆறவில்லை எங்கள் துயரம்...!

உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.  

தகவல்: சுரேஸ்- சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்