கதிரித்தம்பி சின்னம்மா சந்ததியில் பாசமாய் நிழல் தந்த ஆலமரம் சாய்ந்து விட்டது உங்கள் பிள்ளைகள் எல்லோரும் இன்று தவித்து நிற்கிறோம்...
மாமியின் நினைவுகள் இன்றும் பசுமையாக எங்கள் மனதில் நிறைந்திருக்கின்றது…. அன்னாரின் ஆத்மா சிவபதம் பெற்று சிவானந்தத்தில் திளைத்திருக்க பிரார்த்திக்கின்றோம்! 🙏🙏🙏 மருமக்கள் (உதயபவான்)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
கதிரித்தம்பி சின்னம்மா சந்ததியில் பாசமாய் நிழல் தந்த ஆலமரம் சாய்ந்து விட்டது உங்கள் பிள்ளைகள் எல்லோரும் இன்று தவித்து நிற்கிறோம்...