யாழ். வடமராட்சி திக்கத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரம்சோதி நவமணிஅம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை அன்று மு.ப 11:00 முதல் 16:00 வரை Hill House St. Helier, Bishopsford Road, Morden, SM4 6BL. என்னும் இடத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
கதிரித்தம்பி சின்னம்மா சந்ததியில் பாசமாய் நிழல் தந்த ஆலமரம் சாய்ந்து விட்டது உங்கள் பிள்ளைகள் எல்லோரும் இன்று தவித்து நிற்கிறோம்...