கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நவமணி அன்ரி குடும்பத்தின் நட்பு போர்ச்சூழல் காரணத்தினால் நீண்டகாலம் தொடர்பின்றிஇருந்தோம், முன்பு அவர்களுடன் பழகிய காலங்களை மறக்க முடியாது. அவர்களின் துயரச்செய்தியைப் பார்த்தவுடன் கவலையடைந்தோம். அன்ரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
பேரம்பலம் குடும்பம் (சகி) பாப்பி
Write Tribute
கதிரித்தம்பி சின்னம்மா சந்ததியில் பாசமாய் நிழல் தந்த ஆலமரம் சாய்ந்து விட்டது உங்கள் பிள்ளைகள் எல்லோரும் இன்று தவித்து நிற்கிறோம்...