Clicky

பிறப்பு 01 FEB 1942
இறப்பு 26 JUL 2021
அமரர் பரம்சோதி நவமணிஅம்மா
வயது 79
அமரர் பரம்சோதி நவமணிஅம்மா 1942 - 2021 திக்கம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுதன் 31 JUL 2021 Netherlands

கதிரித்தம்பி சின்னம்மா சந்ததியில் பாசமாய் நிழல் தந்த ஆலமரம் சாய்ந்து விட்டது உங்கள் பிள்ளைகள் எல்லோரும் இன்று தவித்து நிற்கிறோம் அன்ரி எனி எம் அன்ரியை எங்கே பார்ப்போம் நீங்கள் மகிழ்ச்சியாய் நிறஞ்சண்ணாவிடம் போய் விட்டீர்கள் இப்போதுதான் உங்களுக்கும் ஆறுதல் கிடைத்திருக்கும் அமைதியாய் உறங்குங்கள் எம் அன்ரி உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்🙏💐🙏

Tributes