மரண அறிவித்தல்
பிறப்பு 01 FEB 1942
இறப்பு 26 JUL 2021
திருமதி பரம்சோதி நவமணிஅம்மா
வயது 79
திருமதி பரம்சோதி நவமணிஅம்மா 1942 - 2021 திக்கம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி திக்கத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரம்சோதி நவமணிஅம்மா அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரம்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,

சிவேந்திரன், நிர்மலா, உமா, நிறஞ்சன்(மாவீரன்), ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பவாணி, செல்வநாயகம், நல்லநாதன், புவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுபத்திரைஅம்மா, தர்மராசா மற்றும் நேசராசா, காலஞ்சென்ற ஜெயராசா, குணமணி, செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரூஷன், ஜஸ்மீரா, லவுரன், லவுஷா, நிவேதன், சரணியா, அபிஷாளி, ஆருஷி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்சஜா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு நேரம்: 12.57pm 

Link: Click Here
User name. dibe5289
Password. 190057

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவேந்திரன் - மகன்
நிர்மலா - மகள்
உமா - மகள்
ரவீந்திரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்