கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நாட்டுக்காக ஒருமகன், ஊருக்காக (உழைக்க) இன்னுமொரு மகன், தையல் நிபுணி, நவமன்ரி, வியாபாரிமூலையில் பரம்சோதி அங்கிளின் இறுதிக்கிரிஜ இன்னும் நினைவில் உள்ளது, உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
ரவியின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute
கதிரித்தம்பி சின்னம்மா சந்ததியில் பாசமாய் நிழல் தந்த ஆலமரம் சாய்ந்து விட்டது உங்கள் பிள்ளைகள் எல்லோரும் இன்று தவித்து நிற்கிறோம்...