Clicky

16ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JAN 1970
இறப்பு 13 APR 2006
அமரர் பஞ்சாட்சரம் கிருபாகரன்
உரிமையாளர் சாரங்கன் நகைமாடம்- கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம்
வயது 36
அமரர் பஞ்சாட்சரம் கிருபாகரன் 1970 - 2006 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவே
பண்பின் உறைவிடமே
கலைகளில் சிறந்தவனே
எமதருமை மகனே!

என்றும் சிரித்த முகத்துடையோனே
ஈர்க்கும் இசையாய் நீடு புகழ் கொண்டவனே
எம் மனங்களில் என்றும் வாழ்பவனே
எமதருமை மகனே!  

உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே
என்னருமைச் சகோதரனே !

உன்னைத் தேடி என்
கண்கள் களைத்ததடா...

அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!

உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ப. தவராஜா - சகோதரன்
சாரங்கா - சகோதரன்
பாலசாரங்கா - சகோதரி

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Fri, 12 Apr, 2019
நினைவஞ்சலி Sat, 11 Apr, 2020