யாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமானவனே, நிலவாய்
எங்கள் வாழ்வில் ஒளி வீசுனாய்,
என்றும் எம் இதயத்தில்அழியா உருவம்கொண்டு
எங்கள் அன்பு தெய்வமாய் வலம் வந்தாய்,
என்று காண்போமோ உன் முகம்,
உன் முகம் காணஏங்கி தவிக்கிறது எங்கள் உள்ளங்கள்...
உன்னை இழந்து துணையின்றி
நிர்கதியாய் நிற்கின்றோம்
விதியோ, சதியோ எம்மை பிரித்துவிட்டது
இனி என்று காண்போமோ உன் முகம்
இன்னும் எத்தனை ஜென்மங்கள்
சென்றாலும் உன்னை எங்கள் இதயத்தில்
வைத்து பூசிப்போம், எங்கள் அன்பானவனே உன் நினைவுகள்
என்றும் எம் வாழ்வில் நிழலாக தொடரும்..
என்றும் உன் நினைவுகளுடன்....
அம்மா, அண்ணாமார், அக்கா, தங்கைமார்,அண்ணிமார், அத்தான்,மச்சான்மார்,பெறாமக்கள், மருமக்கள் .
ஓம் சாந்தி, ஓம் சாந்தி
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.