Clicky

பிறப்பு 14 JAN 1969
இறப்பு 13 NOV 2018
அமரர் நித்திலன் விக்னராஜா (நித்தி)
வயது 49
அமரர் நித்திலன் விக்னராஜா 1969 - 2018 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 15 NOV 2018 United Kingdom

அன்புத்தம்பி நித்தி எம்எல்லோரையும் ஆழாத்துயரில் தவிக்கவிட்டு இவ்இழவயதில் நீ மீழாத்துயில்கொண்டதேனோ. என்றும் உண்மையான உயர்வான உன்னதமான உன்னுடன் பழகிய அந்த இனிமையானநாட்களை மீட்டிப்பார்க்கிறேன். உன் இழப்பால் ஆறாத்துயருற்றிருக்கும் அனைவர்க்கும் எனது ஆழ்ந்தஅனுதாபங்களைகூறி அனைவரோடும் துயரினை பகிர்வதோடு உன் ஆத்மசாந்திக்காய் இறைவனை பிரார்த்திக்கிறேன். அமைதியுடன் இறையடியில் உறங்குவாயாக. S .றாஐன்அண்ணா