முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நித்திலன் விக்னராஜா அவர்கள் 13-11-2018 செவ்வாய்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், விக்னராஜா புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரவீந், விஷாலி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
வினிதன்(கனடா), நளாயினி(இலங்கை), ராஜினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவகி(கனடா), சிவநேசன் (இலங்கை), கஜறாஜன்(கனடா), சிறிகரன், நிரஞ்சினி(இலங்கை), நகுலா(லண்டன்), சிவா(ஜெர்மனி), விஜயா(சுவிஸ்), உமா(இலங்கை), ரஜனி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புத்தம்பி நித்தி உனை, உன்செயற்பாடுகளை, காலம்நேரம்பார்க்காமல் யார்எவர்என்றுபார்க்காமல் எல்லோருக்கும் உதவும் மனிதத்தை , உன்முகத்தில் தவழும் மங்காத புன்னகையை , எல்லோருக்கும் உதவுவதற்க்காக...