Clicky

பிறப்பு 14 JAN 1969
இறப்பு 13 NOV 2018
அமரர் நித்திலன் விக்னராஜா (நித்தி)
வயது 49
அமரர் நித்திலன் விக்னராஜா 1969 - 2018 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஆசிறாஐன் பிரித்தானியா 06 NOV 2019 United Kingdom

அன்புத்தம்பி நித்தி உனை, உன்செயற்பாடுகளை, காலம்நேரம்பார்க்காமல் யார்எவர்என்றுபார்க்காமல் எல்லோருக்கும் உதவும் மனிதத்தை , உன்முகத்தில் தவழும் மங்காத புன்னகையை , எல்லோருக்கும் உதவுவதற்க்காக இரவுபகல்பாராமல் நீ உறையும் பனிக்குளிரில் நீ தூக்கமற்று உழைத்துழைப்பை, உன்மனித்த்தை, உன்நற்குணங்களை, உன்னைப்பற்றி இன்னும் எவ்வளவு சொல்லிக்கொண்டே போகலாம் . உன்னுடன் பழகிய அந்த இனிமையான நாட்களை மீட்டிப்பார்க்கிறேன் . எம் எல்லோரும் இதயத்தோடு கலந்துவிட்டவன் நீ. உனை எப்படி எம்மால் மறக்கமுடியும்.