முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்திலன் விக்னராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று மறைந்தது
ஆனாலும் எம் மனம் ஏற்கவில்லை
கண்மணி போல் காத்திட்ட
இரு செல்வங்கள் உனை தேடுகிறது
எம் மனங்களை உருக்கி வதைக்கிறது
நல் வழிகாட்டி சீரும் சிறப்புடன்
வாழ வைத்த எம் அன்பு தெய்வமே
உன் பாதக் கமலங்களை தொட்டு வணங்குகின்றோம்...
ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
அன்புத்தம்பி நித்தி உனை, உன்செயற்பாடுகளை, காலம்நேரம்பார்க்காமல் யார்எவர்என்றுபார்க்காமல் எல்லோருக்கும் உதவும் மனிதத்தை , உன்முகத்தில் தவழும் மங்காத புன்னகையை , எல்லோருக்கும் உதவுவதற்க்காக...