2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நித்திலன் விக்னராஜா
(நித்தி)
வயது 49
Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்திலன் விக்னராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமே!
பண்பின் சிகரமே!
தரணி போற்றும் தனயனே!
தன்னிகரில்லா தங்கமே!
பாலகனாய் பிறந்தாய்
பருவக்காளையாக வளர்ந்தாய்!
இல்லற வாழ்க்கையில் இனிதே வாழ
இறைவன் வழிவகுத்தான்.
இனிய செல்வங்கள்
இரண்டிற்கு தகப்பனானாய்!
உன் இழப்பு நேர்ந்து
இன்று போல் உள்ளதுவே!
ஆண்டு இரண்டாகியதா?
உன்அன்பு உள்ளங்கள் ஆறவில்லை!
உன் மலர்ந்த முகம் எம்
மனக்கண் முன் தெரிகிறதே
எம் முன்னால் வந்திடுவாய்!
நிம்மதி தான் தந்திடுவாய்
அன்பே!
நித்தி! ஆறவில்லை எம் துயரம்!
உம் ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அன்புத்தம்பி நித்தி உனை, உன்செயற்பாடுகளை, காலம்நேரம்பார்க்காமல் யார்எவர்என்றுபார்க்காமல் எல்லோருக்கும் உதவும் மனிதத்தை , உன்முகத்தில் தவழும் மங்காத புன்னகையை , எல்லோருக்கும் உதவுவதற்க்காக...