யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்லையா அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(ஆசிரியர்), சீதேவிப்பிள்ளை(இராசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவரகளின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குகன்ராஜ், கோகிலராஜ்(நோர்வே), சுமித்திரா(கனடா), கல்பனா(சுவிஸ்), சுஜாதா(பிரான்ஸ்), மைதிலி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருபாநதி(நோர்வே), சிவானந்தன்(கனடா), சாந்தகுமார்(சுவிஸ்), தேவராஜா(பிரான்ஸ்), சுவேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, செல்லம்மா, சின்னத்துரை, முருகேசு மற்றும் கனகமணி(இலங்கை), காலஞ்சென்ற சின்னம்மா, முத்துக்குமாரு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குமாரசாமி அவர்களின் அன்புச் சகலனும்,
யோகம் அவர்களின் அன்புச் சகலியும்,
பராசக்தி, காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, கற்பகப்பிள்ளை, லீலாவதி, துரைச்சாமி, கனகரெட்னம், சுப்புலெட்சுமி, சற்குணவதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகார்ஜி, ஜதுர்ஷன், அனுஜன், மிதுன், அனுஜினி, அனுஜிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.அத்தோடு பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். வருத்தத்துடன் Thavaa &...