1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் செல்லையா
நாகலிங்கம் போசனசாலை உரிமையாளர்- யாழ்ப்பாணம்
வயது 76
அமரர் நாகலிங்கம் செல்லையா
1942 -
2019
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் செல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நினைவுகளில் நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்
ஏன் அப்பா எங்களையெல்லாம் தவிக்கவிட்டு சென்றாய்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவாயா
பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!
இந்த மண்ணைவிட்டு உங்கள்
உடல் மட்டும் தான் சென்றதப்பா - உங்கள்
ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.அத்தோடு பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். வருத்தத்துடன் Thavaa &...