5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் செல்லையா
நாகலிங்கம் போசனசாலை உரிமையாளர்- யாழ்ப்பாணம்
வயது 76
அமரர் நாகலிங்கம் செல்லையா
1942 -
2019
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் செல்லையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து மின்னலென மறைந்தாலும்
எமை ஆளாக்கியவரது பிரிவுத்துயர் அணையாது
என்றுமே.. எம் மனதில்
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
எங்களுக்கு வாழ வழிகாட்டிய எங்கள் அப்பா
எம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டு
எம்மை விட்டு போக உங்களுக்கு
எப்படி மனசு வந்தது அப்பா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அப்பா!
இப்போ நம்மோடு நீ இல்லயே
போகும் இடமெல்லாம் உன் நினைவே...
என்றும் உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.அத்தோடு பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். வருத்தத்துடன் Thavaa &...