அன்பு உள்ளத்தின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திப்பதோடு அவர் தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆழ்ந்த அனுதாபங்கள்! சிறியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்!
நட்பு என்றால் என்ன... உறவு என்றால் என்ன... தூய்மையான... உண்மையான.... ஆழமான அன்பை பாசத்தை எப்போதும் காட்டும் ஒரு சீவனின், ஆத்மா சாந்தியடைய பிரார்தனைகளும்....குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும்
ஸ்ரீ, உங்கள் நட்பை, ஆற்றல் மிக்க, அன்பான குடும்ப மனிதனை நாங்கள் இழக்கிறோம். எங்களால் உங்கள் இழப்பை தாங்க முடியவில்லை. உங்கள் குடும்ப சோகத்தை பார்க்க முடியவில்லை....
அன்பு உள்ளத்தின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திப்பதோடு அவர் தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.