
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Nadaraja Srikaran
1973 -
2019

கரணவாய் தந்த தனயனே பார் போற்றும் சிறியண்ணாவே: புன்னகை மன்னனின் உடல் இன்று பூமிக்கு பாரமாகி போனதுவோ பூ சூடியவள் புலம்புவது புரியாமல் போனதுவோ விளக்கிட்டு வேண்டியதும் வீணாகி விட்டதுவோ கபிலும் கருணும் கலங்குவது காலனும் காணலையோ உங்கள் ஆத்மா சாந்தியாகி தெய்வமாகி உங்கள் அன்புறவுகளை ஆறுதலாக்கி வழி நடத்த இறைவனை பிராத்திக்கிறோம் சுகிவா

Write Tribute