கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadaraja Srikaran
1973 -
2019
உடன்பிறவா சகோதரனை இழந்து நிற்கின்றோம் அன்பான சிறியே உனை இழந்து தவிக்கின்கின்றனர் உன் அன்புறவுகள் எப்படி ஆறுதல் சொல்வோம் ்என் இதயமே துடிக்குதடா தம்பி ்என்வென்று ஆறுவோம் ஆண்டவனுக்கும் உன் அன்பு பிடித்தபடியாலோ உன்னை தன்னிடம் அழைத்துவிட்டான் சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
Write Tribute