
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadaraja Srikaran
1973 -
2019

அன்பான நண்பனே சிறி அவனியிலே நீர் மறைந்த செய்து கேட்டு காற்றும் ஒரு கணம் வீச மறந்தது உங்கள் உறவுகள் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள் அனைவரும் துடித்து பேச நா எழமால் நிற்கின்றனர் .காரணம் அனைவரையும் கவர்ந்திடும் காந்த சிரிப்பும் கண்ணியமான நட்பும் உங்களின் சொத்து... காலம் கொடுமையானது காலன் உமை காவு கொள்ள கல்லாய் இருந்ததுவோ. கண்களில் இருந்து மறைந்தாலும் மனதில் நிறைந்து விட்டீர்கள். தேற்றுவார் இன்றி துடித்திடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நண்பனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
Write Tribute