Clicky

தோற்றம் 13 NOV 1942
மறைவு 10 SEP 2020
அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம் (பரமேஸ் ரீச்சர்)
வயது 77
அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம் 1942 - 2020 புதுக்குடியிருப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nachipillai Ratnasingam
1942 - 2020

அன்பும் கண்டிப்பும் சேர்த்து ஆரம்பகல்வி என்ற அத்திவாரம் இட்டு எங்களை நல்வழிக்குள் வழிநடத்தி வளமான எதிர்காலத்திற்கு வித்திட்ட எங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஆசிரியைக்கு எங்கள் இதயபூர்வ அஞ்சலிகள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் அன்பான மாணவன் Dr.Soloman

Write Tribute

Tributes