3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம்
(பரமேஸ் ரீச்சர்)
வயது 77
அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம்
1942 -
2020
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
சீரும் சிறப்போடும் வாழ்ந்து
எங்களையும் வாழ வைத்து
இறைபதம் அடைந்த எங்கள்
அன்புத் தெய்வமே அம்மா...!
அம்மா என்னும் உயர்ந்த உறவை
நாம் இழந்து இன்றுடன்
ஆண்டுகள் மூன்று பறந்தோடிச் சென்றாலும்
அமுதூட்டி அரவணைத்த அன்புத் தாய் எனும்
அற்புதத்தைத் தொலைத்து விட்டு
அன்பு நினைவுகளை மட்டுமே
சுமந்தபடி வாழுகின்றோம்.
லேசாக எங்கள் கால் தடுமாறினாலும்
பதறும் நீங்களா இன்று நாங்கள்
தடுமாறிய போது பதறாமல்
இருகின்றீர்கள் மீளா துயிலில்....!
நீங்கள் மறைந்து மூன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன்நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்