1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம்
(பரமேஸ் ரீச்சர்)
வயது 77

அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம்
1942 -
2020
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும்
ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
இன்றும், என்றும் எமது மனம்
உங்களை தேடிக்கொண்டேதான் இருக்கும் அம்மா
உங்களை நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதம்மா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்