2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம்
(பரமேஸ் ரீச்சர்)
வயது 77
அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம்
1942 -
2020
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 19/08/2022.
அன்பின் உருவமே
பாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!
எங்கு
சென்றீர் எம்மை விட்டு!
அன்று நீங்கள் தாயாக இருந்தீர்கள்
இன்றோ தெய்வமாகி
விட்டீர்கள்
ஆதலால்
கைகள் தொழுகின்றன
எம் கண்கள் அழுகின்றன!
அழுத கண்கள் வரண்டு
ஈராண்டு போச்சு ஆண்டு
இரண்டு போனாலும் அன்பு
கொண்ட உள்ளம் தான்
மாறிடுமோ
ஆயிரம் உறவுகள்
இங்கிருந்தாலும்
அம்மா
என்ற உறவு இனி வருமோ?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்