
அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம்
(பரமேஸ் ரீச்சர்)
வயது 77

அமரர் நாச்சிப்பிள்ளை இரத்தினசிங்கம்
1942 -
2020
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nachipillai Ratnasingam
1942 -
2020

எமக்கெல்லாம் ஆரம்ப கல்வியை தந்து எமது வாழ்க்கைக்கு ஆணி வேராக இருந்த ஆசிரியர்களில் பரமேஷ் ஆசிரியர் மிக முக்கியமானவர்.. அவருடைய பிரிவால் தவிக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்... அன்னாரின் ஆத்மா இறையடியில் இழைப்பாற இறைவனை வேண்டுகிறோம்...
Write Tribute