அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்
1944 -
2019
நாரந்தனை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Marishal Saviri Thiruchelvam
1944 -
2019
கண்ணீர் அஞசலி எசன் மாநகாில் மாமா என்றவுடன் எம் நினைவுக்கு வருபவர் நீங்கள் தான் மாமா உங்களை இழந்து தவிக்கின்றோம் ஒரு குடும்பமாக வாழ்ந்தோம் எம் நினைவுகளை கனவாக்கி விட்டு சென்று விட்டீர்கள் மாமா ஏங்குகின்றோம் எமது தேவைகளை அறிந்தால் போதும் தேடி வந்து நன்மை செய்தீர்கள் இனி யார் வருவார் தேடி எம்மை ஏங்குகின்றோம் உம் நினைவால் கேட்கும் பொழுதல்லாம் சிறு சிரிப்போடு பதிலளிப்பீர் இன்று பாதியிலே விட்டு விட்டு கடந்துசென்ற நேக்கமென்ன? தவிக்கின்றோம் உம் நினைவால் கனக்கின்றது என் இதயம் தேவனோடு சேர்ந்து விட்டதால் தேற்ரறுகின்றோம் எம்மை நாமே குடும்பத்தில் உள்ள அனைவரையும் தேவன் தான் தேற்றுவாராக
Write Tribute
We miss you thottaiya, you will always remain in our hearts, we will never forget the good deeds you have done for us. We pray that your soul rests in peace ❤️??