3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்
1944 -
2019
நாரந்தனை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிஷால் சவிரி திருச்செல்வம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு கொண்ட மனமாய்
பாசம் கொண்ட குணமாய்
வாழ்ந்து வந்த எம் தந்தையே
நீங்கள் எம்மை விட்டு
சென்று மூன்று ஆண்டுகள்
ஆயினும் ஆறவில்லை
எம் துயரம் புன்னகை சிந்தும்
உங்கள் முகத்தைக் காண
நித்தம் நித்தம் ஏங்கித் தவிக்கிறோம் அப்பா..!!
எம் இதயம் கலங்குதையா
ஏங்கி மனம் வாடுதையா...
ஒரு கணமும் நாம் உமை மறந்ததில்லை
ஓராயிரம் ஆண்டுகள் வந்தாலும்...
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காதையா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
We miss you thottaiya, you will always remain in our hearts, we will never forget the good deeds you have done for us. We pray that your soul rests in peace ❤️??