Clicky

பிறப்பு 15 NOV 1944
இறப்பு 14 JUN 2019
அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்
வயது 74
அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம் 1944 - 2019 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Marishal Saviri Thiruchelvam
1944 - 2019

ஆண்டு ஒன்று போனாலும் உங்கள் அன்பு முகம் போகவில்லை தேவனடி சேர்ந்தாலும் உங்கள் தேவ அன்பு போகவில்லை தேடுகின்றோம் அன்புடனே தேற்றுகின்றீர் அனைவரையும் பாசம் என்னும் செடியிலே நேசம் எனனும் மலராய் மலர்கின்றீர் எம் உள்ளத்தில்

Write Tribute