
அமரர் மஞ்சுளா இரத்தினசபாபதி
வயது 64

அமரர் மஞ்சுளா இரத்தினசபாபதி
1958 -
2023
வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Write Tribute
அவனருளாலே அவன் தாழ் வணங்கி சிவனடி சேர்ந்த மஞ்சு அன்ரியின் ஆத்மா நித்திய இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்....