Clicky

மலர்வு 26 MAY 1958
உதிர்வு 20 FEB 2023
அமரர் மஞ்சுளா இரத்தினசபாபதி 1958 - 2023 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மஞ்சு அத்தை, என் அம்மாவின் சொந்த மச்சாள். எங்கள் தாத்தா அமரர் செல்லமுத்து நமசிவாயம் அவர்களின் சகோதரர்களில் ஒருவர் அமரர் கிட்ணபிள்ளை, சகோதரிகளில் ஒருவர் அமரர் சிவக்கொழுந்து. மஞ்சு அத்தை தன் சொந்த மைத்துனரை (இரத்தினசபாபதி மாமா) மணந்ததால் சகோதர சகோதரி குடும்பத்தார் சம்(ம)பந்தியாகி சந்தோசமாக வாழ்ந்தனர். அன்னாரின் திடீர் பிரிவு எல்லோரையும் கலங்க வைத்துள்ளது. அமரரின் கணவர் (இரத்தினம் மாமா), மக்கள், மருமக்கள் குடும்பத்தார், அமரர்கள் சிவக்கொழுந்து பொன்னையா குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுடன் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம். அன்னாரின் ஆன்மா வேலணை மேற்கு பெரியபுலத்தான் பாதங்களில் சாந்தி பெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute

Tributes