Clicky

மலர்வு 26 MAY 1958
உதிர்வு 20 FEB 2023
அமரர் மஞ்சுளா இரத்தினசபாபதி 1958 - 2023 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அருள்நாதன் குடும்பம் 22 FEB 2023 Sri Lanka

அவனருளாலே அவன் தாழ் வணங்கி சிவனடி சேர்ந்த மஞ்சு அன்ரியின் ஆத்மா நித்திய இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Tributes