
அமரர் மஞ்சுளா இரத்தினசபாபதி
வயது 64

அமரர் மஞ்சுளா இரத்தினசபாபதி
1958 -
2023
வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manjula Ratnasababathy
1958 -
2023

இதய அஞ்சலிகள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் அத்துடன் குடும்பத்தாருடன் நாமும் துயரில் பங்கு கொள்கின்றோம். ஓம் சாந்தி ?
Write Tribute
அவனருளாலே அவன் தாழ் வணங்கி சிவனடி சேர்ந்த மஞ்சு அன்ரியின் ஆத்மா நித்திய இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்....