
தோற்றம்
19 APR 1934
மறைவு
15 SEP 2021
அமரர் குமாரசாமி ஆறுமுகம்
வயது 87

அமரர் குமாரசாமி ஆறுமுகம்
1934 -
2021
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
-
19 APR 1934 - 15 SEP 2021 (87 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Toronto, Canada வவுனியா, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
19 APR 1934
-
15 SEP 2021

Late Kumarasamy Arumugam
பசுந்தீவு பாசத்தின் ஐயா !!!
பார்போற்றும் செல்வங்களுக்கு அப்பா !!!
வீறுகொண்ட நடையும், வித்தக திறனும்
பண்பின் பணிவும், கொடையில் வளமும்
வாழ்வில் ஒளியும், வானுயர் புகழும்,
வையத்துள் உங்கள் வசமானது ஐயா!!!
விவேகம் உங்கள் விதைநிலம் ஐயா!!!
(குமுதினி), - தமிழர் துயரின் சாட்சியம்
ஒன்று சாய்ந்தது ஐயா !!! ......,,
வாழ்க்கை(ச்) சக்கரத்தில் இது இயற்கை என்றெண்ணி, பிரிந்துவிட்ட ஐயாவின்,
ஆத்மா இறையின் பாதங்களில்--
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!!
கர்த்திமாமா
பாண்டியன்குளம்
Canada
Canada
3 years ago
Write Tribute
Summary
-
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 16 Sep, 2021
நன்றி நவிலல்
Wed, 13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 03 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 13 Sep, 2024