மரண அறிவித்தல்
தோற்றம் 19 APR 1934
மறைவு 15 SEP 2021
திரு குமாரசாமி ஆறுமுகம் 1934 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஆறுமுகம் அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை தனலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,

தேவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் ஆறுமுகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சபாலிங்கம்(சபா), தனலட்சுமி(தேவி), கோமளேஸ்வரி(சாந்தா), சுமதி, இந்துமதி(இந்து), பேரின்பலிங்கம்(அப்பன்), சுந்தரலிங்கம்(சுதா), வரதலட்சுமி(வரதா), காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்(சித்திரன்), கணேசலிங்கம்(மூர்த்தி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோரஞ்சிதம்(ரஞ்சி), நவரட்ணசிங்கம்(ரவி), இந்திராதேவி(இந்திரா), பரமதாஸ்(ரஞ்சன்), உதயராஜ்(ராஜன்), சந்திரா, விஜிதா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தூவாரகன், தயாநிதி(கீதா) மற்றும் ஜீவிதா, சிவதர்ஷன், சயந்தநிதி, தினேஷ், கஜேந்திரன், செந்தூரன், மோகனப்பிரியா, யசிந்தன், சபேஷன், இசைநிலா, கிருஜநிலா, கணநிலவன், யதுஷன், வர்ணஜா, விவேனுஜா, நாடியா, கரன், லக்‌ஷி, சஜித், அஜித், ஆரணன், பிரவீன், லஷ்சனா ஆகியோரின் அருமைப் பேரனும்,

ஆதனா, கிஷாரா, ரித்தேஷ், ஹரிஷா, ஹரினி, மஹீரா, ஷானுகா, சாருகன் ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-09-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் 1/6 A, P.S.C வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

Join Zoom Meeting:Click here
Meeting ID: 369 328 5225
Passcode: Sbqas4

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சபாலிங்கம் - மகன்
தனலட்சுமி - மகள்
இந்திராதேவி - மருமகள்
கோமளேஸ்வரி - மகள்
சுமதி - மகள்
இந்துமதி - மகள்
பேரின்பலிங்கம் - மகன்
சுந்தரலிங்கம் - மகன்
வரதலட்சுமி - மகள்
ஜீவிதா - பேத்தி
சஜந்தநிதி - பேத்தி
சபேசன் - பேரன்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 13 Oct, 2021