Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 APR 1934
மறைவு 15 SEP 2021
அமரர் குமாரசாமி ஆறுமுகம் 1934 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி ஆறுமுகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம் அப்பா

நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
ஈர விழியோடு

பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்

உங்கள் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...

என்றும் உம் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.

05-09-2022 திங்கட்கிழமை அன்று இல. 1/6 A, PSC Lane, பூந்தோட்டம் வவுனியா எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து 07-09-2022 புதன்கிழமை அன்று 1ம் வட்டாரம் மேற்கு நெடுந்தீவு எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

தகவல்: அப்பன், சுதா

தொடர்புகளுக்கு

சபாலிங்கம் - மகன்
சுமதி - மகள்
தேவி - மகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 16 Sep, 2021
நன்றி நவிலல் Wed, 13 Oct, 2021