தோற்றம் 19 APR 1934
மறைவு 15 SEP 2021
திரு குமாரசாமி ஆறுமுகம் 1934 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Kumarasamy Arumugam
1934 - 2021

நெடுந்தீவு மேற்கு உயர்திரு அமர ர் ஆ.குமாரசாமி அ்ண்ணர் மறைவு அறிந்து கவலையடைந்தோம்.அண்ணர் நீண்ட பல வருடங்களாக தன் மண்ணுக்காகவும்,மக்களுகாகவும் சேவையாற்றினார். நெழுவினியான் மேல் தீராத பக்தி கொண்டவர்.ஆலய திருப்பணிகள் பலவற்றிலும் முன்னின்றுஉழைத்தார். அண்ணரை இழந்த குடும்பத்தினர்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

Write Tribute